News

28-வது பள்ளி ஆண்டுவிழா 10.01.2019

28-வது பள்ளி ஆண்டுவிழா 10.01.2019 ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 28-வது பள்ளி ஆண்டுவிழா 10.01.2019 அன்று மாலை மிக விமர்சையாக நடைபெற்றது. விழாவில் பள்ளி நிர்வாகி திருமதி.கீதாராணி தியாகராஜன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்கள். பள்ளித் தலைவர் திரு.A.K.C.தியாகராஜன் அவர்கள் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பள்ளி முதல்வர் திரு.M.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஆண்டறிக்கை வாசித்தார். காவல் துறையில் ஓய்வு பெற்ற மேற்கு மண்டல I.G. உயர்திரு.A.பாரி I.P.S அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து […]

By admin | News
DETAIL

“இஸ்ரோ பயணம்”

100 மாணவர்கள் கல்வி அறிவியல் சுற்றுலாவாக 2 நாட்கள் “இஸ்ரோ பயணம்” பள்ளி மாணவர்களின் அறிவியல் திறனை மேம்படுத்தவும், விண்வெளி ஆய்வு தொழில்நுட்பம் குறித்து அறிந்து கொள்ளவும் பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவிற்கு கல்விஅறிவியல் சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறார்கள். இந்த நடப்பு கல்வி ஆண்டில் திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி பவர் ஹவுஸ் பின்புறம் செயல்பட்டுவரும் கொங்கு மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 55 மாணவர்கள் மற்றும் 45 மாணவிகள் என 100 மாணவர்கள் பள்ளி […]

By admin | News
DETAIL

சென்னை சயின்ஸ் சிட்டி விருது

கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 13 ஆண்டுகளாக தொடாந்து “சென்னை அறிவியல் மாநகர விருது” பெற்று வருகிறது. இவ்விருது ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 28-ம் நாள் “தேசிய அறிவியல் தினமாக” கொண்டாடப்படுவது வழக்கம். அதனை நினைவு கூறும் வகையில் இவ்வாண்டும் சென்னையில் அமைச்சர் பெருமக்கள் முன்னிலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவியர்கள் ஆர்.அரவிந்த், எஸ்.கவின்பிரசாத், எஸ்.எம்.பூமிஷ், ஏ.எஸ்.ஹரிபிரசாத் 7-ம் வகுப்பு மற்றும் எஸ்.கங்கேஷ்வரா 6-ம் வகுப்பு ஆகியோர்களுக்கு சென்னை […]

By admin | News
DETAIL

69th Republic Day

69th Republic Day. Our Tirupur District Collector Mr.K.S.Palanisamy IAS awarded the prize to our school students for participating 69th Republic Day celebrations held on Chikkanna govt arts college, Tirupur.                                                     […]

By admin | News
DETAIL

27-வது விளையாட்டு விழா

27-வது விளையாட்டு விழா நமது பள்ளியின் 27-வது விளையாட்டு விழாப் போட்டிகள் 11.01.2018 வியாழக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது. விளையாட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக திருப்பூர் மாவட்ட, மாவட்ட கூடுதல் நீதிபதி திரு.A.முகமது ஜியாபுதீன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளைத் துவக்கி வைத்து வெற்ற பெற்ற மாணவ மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி விழாப் பேரூரையாற்றினார். ஊத்துக்குளி வட்டாட்சியர் திருமதி.L.அருணா அவர்கள் மாணவ மாணவியர்களின் அணிவகுப்பு மற்றும் ஒலிம்பிக் சுடரை ஏற்றி சிறப்பித்தார்.     […]

By admin | News
DETAIL

ZONAL LEVEL SCIENCE EXHIBITION

ZONAL LEVEL SCIENCE EXHIBITION Department of school Education, Tirupur district, conducted Avinashi zonal Science Exhibition at Sri Kumaran Matric Higher Secondary School, Chengapalli, on 8th September, 2017. Our students contested in junior (singles and doubles), senior and super senior categories. Totally 92 models from 26 schools were exhibited. Among these our students M.HARINI and T.HARISH […]

By admin | News
DETAIL

தென்னிந்திய அறிவியல் நாடக விழா – 2017

தென்னிந்திய அறிவியல் நாடக விழா – 2017 திருப்பூர் மாவட்ட அளவில் பள்ளிக்கல்வித் துறை சார்பாக நடைபெற்ற தென்னிந்திய அறிவியல் நாடகவிழா – 2017 முன்னிட்டு மாவட்ட அளவில் திருப்பூர் ஜெய்வாபாய் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 23.08.2017 புதன்கிழமை அன்று நடைபெற்றது. இப்போட்டியில் 40-க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டனா்.  நம் பள்ளி மாணவா்கள் “அழகிய பாரதம் கண்ணுக்கு எதிரே” என்னும் தலைப்பில் கலந்து கொண்டனா்.  நமது பள்ளியைச் சார்ந்த 8, 9, மற்றும் 10-ஆம் வகுப்பு […]

By admin | News
DETAIL
Aug
16

71st Independence Day celebration

71st Independence Day celebration                     71st Independence Day celebration was celebrated in our school on 15-08-2017. Our School President Thiru. A.K.C. Thiyagarajan has hoisted our school National Flag. Secretary Thiru. K. Senthilnathan, Treasurer Thiru. N. Chanthirasekaar, Our Directors Thiru. K. Periyasamy, Thiru.P. Krishnasamy, Teachers, Parents, Students […]

By admin | News
DETAIL
Page 3 of 3123