தென்னிந்திய அறிவியல் நாடக விழா – 2017
திருப்பூர் மாவட்ட அளவில் பள்ளிக்கல்வித் துறை சார்பாக நடைபெற்ற தென்னிந்திய அறிவியல் நாடகவிழா – 2017 முன்னிட்டு மாவட்ட அளவில் திருப்பூர் ஜெய்வாபாய் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 23.08.2017 புதன்கிழமை அன்று நடைபெற்றது. இப்போட்டியில் 40-க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டனா். நம் பள்ளி மாணவா்கள் “அழகிய பாரதம் கண்ணுக்கு எதிரே” என்னும் தலைப்பில் கலந்து கொண்டனா். நமது பள்ளியைச் சார்ந்த 8, 9, மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவா்கள் கலந்து கொண்டு தங்கள் நடிப்பாற்றலை வெளிப்படுத்தி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளனா்.