27-வது விளையாட்டு விழா
நமது பள்ளியின் 27-வது விளையாட்டு விழாப் போட்டிகள் 11.01.2018 வியாழக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது.
விளையாட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக திருப்பூர் மாவட்ட, மாவட்ட கூடுதல் நீதிபதி திரு.A.முகமது ஜியாபுதீன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளைத் துவக்கி வைத்து வெற்ற பெற்ற மாணவ மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி விழாப் பேரூரையாற்றினார். ஊத்துக்குளி வட்டாட்சியர் திருமதி.L.அருணா அவர்கள் மாணவ மாணவியர்களின் அணிவகுப்பு மற்றும் ஒலிம்பிக் சுடரை ஏற்றி சிறப்பித்தார்.