தூய்மைப் பணி – 2019

ஊத்துக்குளி கதித்தமலை பகுதியில் தூய்மைப் பணியில் கொங்கு மெட்ரிக் பள்ளி மாணவர்கள், தூய்மைப் பணியை ஊத்துக்குளி இன்ஸ்பெக்டர் சுந்தர பாண்டியன் கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் பள்ளி முதல்வர் மற்றும் மாணவர்கள்.