Zonal Sports Meet
Zonal Sports Meet -2023 Avinashi Zone – Inter School Sports meet conducted by Government Boys higher secondary School, Uthukuli held at Kongu Matric Hr Secondary School ground, in which our school hockey team under 14 boys and girls, under 17 boys and girls, under 19 boys and girls have bagged the winners title. The winner […]
சுதந்திர தின விழா (15.08.23)
சுதந்திர தின விழா திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 76 ஆவது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது விழாவில் பள்ளித் தலைவர் திரு.A.K.C.தியாகராஜன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். செயலாளர் திரு K.செந்தில்நாதன் மற்றும் பொருளாளர் திரு N.சந்திரசேகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். பள்ளி நிர்வாகிகள் திரு.K.பெரியசாமி, திரு.P.கிருஷ்ணசாமி, முதல்வர் M.கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆசிரிய ஆசிரியைகள், மாணவ மாணவியர்கள், பெற்றோர்கள், பள்ளி ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டு […]
National Youth Exchange Program – 22-23
Kongu Matric Hr Sec School Uthukuli shares the proud moment of sending 6 boys and 6 girls students along with the two escort teachers to take part in the National Youth Exchange Program organized by Indian Red Cross Society at Amritsar, Punjab from 24th Dec to 29th Dec 2022. As our school stands as a […]
76th Independence day celebration – 2022
76-வது சுதந்திர தின விழா சுதந்திர தின விழா கொண்டா டப்பட்டது. பள்ளியின்தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பள்ளி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசினார். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக 75 எண் வடிவில் மாணவர்கள், மாணவிகள் வரிசையில் நின்றது அனைவரையும் கவர்ந்தது. விழா வில் கவிஞர் ஜோதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் […]
75th Independence day celebration – 2021
Independence day celebration 15.08.21, Sunday Independence day was celebrated in our school under the Government Covid-19 guidelines. We started the day by hoisting the National Flag by our Honorable President Mr.A.K.C.Thiyagarajan at 9.00am which was followed by a beautiful rendition of National Anthem by our students and staff members. We paid our tribute to the […]
29-வது விளையாட்டு விழா
நமது பள்ளியின் 29-வது விளையாட்டு விழாப் போட்டிகள் 09.01.2020 அன்று சிறப்பாக நடைபெற்றது.
29-வது பள்ளி ஆண்டுவிழா 11.01.2020
ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 29-வது பள்ளி ஆண்டுவிழா 11.01.2020 அன்று மாலை மிக விமர்சையாக நடைபெற்றது. விழாவில் பள்ளி நிர்வாகி திருமதி கீதாராணி தியாகராஜன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்கள். பள்ளித் தலைவர் திரு.A.K.C.தியாகராஜன் அவர்கள் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பள்ளி முதல்வர் திரு.M.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஆண்டறிக்கை வாசித்தார். சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதியரசர் மேதகு திரு.M.M.சுந்தரேஷ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். விழாவிற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் […]